Advertisement
Sri lanka cricket: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது பிப்ரவரி 12ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. Read More...
SL Vs AUS Sri Lanka Cricket Cricket Australia Charith Asalanka Kusal Mendis Dunith Wellalage Tamil Cricket News Charith Asalanka Sri Lanka Cricket Board Sri Lanka Cricket Team Australia tour of Sri Lanka
Related Cricket News for Sri lanka cricket - Tesst
SL vs AUS: ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஸ்பென்ஸர் ஜான்சன் சேர்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் பென் துவார்ஷுயிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் சாம் கொன்ஸ்டாஸ் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் நாதன் லையன்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Vishwa Fernando Joins Warwickshire For County Championship 2025
The Kia Oval: Sri Lankan left-arm seamer Vishwa Fernando is set to bolster Warwickshire's pace attack in the early stages of the 2025 County Championship. The experienced Test bowler, who has claimed 79 wickets in the longest format, will represent the Bears in their Division One matches in April.
By IANS News • 1 year ago
SL vs AUS: சாம் கொன்ஸ்டாஸுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக களமிறக்கும் ஆஸி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜாவுடன் டிராவிஸ் ஹெட் களமிறங்குவார்கள் என்று கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உறுதியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs AUS: முதல் டெஸ்டில் நிஷங்கா விளையாடுவது சந்தேம்; இலங்கை அணிக்கு பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
श्रीलंका के कामिंडू मेंडिस को आईसीसी पुरुष वर्ष का उभरता हुआ क्रिकेटर चुना गया
Sri Lanka Cricket: श्रीलंका के उभरते हुए बल्लेबाज कामिंडू मेंडिस को लगातार शानदार प्रदर्शन के बाद आईसीसी पुरुष वर्ग का वर्ष का उभरता हुआ क्रिकेटर चुना गया है।
By IANS News • 1 year ago
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
காயத்தில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணியில் இணைந்த மேத்யூ குஹ்னெமன்!
காயத்தில் இருந்து மீண்டுள்ள மேத்யூ குஹ்னெமன் கடந்த புதன்கிழமை ஆஸ்த்திரேலிய டெஸ்ட் அணியில் இணைந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டிங்கில் நான் எப்போதும் போல் சிறப்பாக செயல்படுகிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, முழங்கை காயத்தில் இருந்து மீண்டது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முழு உடற்தகுதியை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்; இலங்கை தொடரில் விளையாடுவது உறுதி!
பிக் பாஷ் லீக்கின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்தாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்மித் இடம்பெறாத பட்சத்தில் டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக நியமிக்க வேண்டும் - டேவிட் வார்னர்!
இலங்கை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இத்தொடரில் விளையாடவில்லை எனில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிராவிஸ் ஹெட்டை நியமிக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs AUS: பிக் பேஷ் தொடரில் காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது முழங்கையில் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement