Advertisement
Sri lanka cricket: Cricket News & Match Updates
Advertisement
பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் - சரித் அசலங்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி தம்புளாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி கமிந்து மெண்டிஸ் மற்றும் கேப்டன் சரித் அசலங்கா ஆகியோரது அபாராமான ஆட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் சரித் அசலங்கா 59 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்னையும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
SL Vs WI Sri Lanka Cricket West Indies Cricket Charith Asalanka Tamil Cricket News Charith Asalanka Sri Lanka Cricket Team West Indies tour of Sri Lanka 2024
Related Cricket News for Sri lanka cricket - Tesst
SL vs WI, 1st T20I: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ராஜபக்ஷாவுக்கு வாய்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ராஜபக்ஷா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யா நியமனம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யாவை அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் இன்று நியமித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SLC Appoint Sanath Jayasuriya As Men's Team Head Coach
The Executive Committee: Former captain Sanath Jayasuriya has been appointed as the head coach of Sri Lanka men's cricket team following the team's impressive results against India, England and New Zealand.
By IANS News • 1 year ago
இலங்கை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களால் இத்தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
SLC Likely To Extend Jayasuriya's Contract As Men's Head Coach: Report
Sri Lanka Cricket: Sri Lanka Cricket (SLC) is likely to extend Sanath Jayasuriya's tenure as head coach of the men's national team for another year, after a series of impressive results since he took over as interim coach.
By IANS News • 1 year ago
SL vs NZ, 2nd Test: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 2nd Test: தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 2nd Test: நியூசிலாந்தை 88 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 88 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
By Bharathi Kannan • 1 year ago
பிராட்மேனின் சாதனையை சமன்செய்த கமிந்து மெண்டிஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் எனும் டான் பிராட்மேனின் சாதனையை இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அக்டோபர் 13-ல் தொடங்கும் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் தொடர்!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test: Record-breaking Kamindu Mendis Places Sri Lanka In The Box Seat
Sri Lanka Cricket: Kamindu Mendis scored an unbeaten 182 as he became the fastest Asian batter to complete 1000 Test runs on the second day of the second Test against New Zealand at Galle International Stadium here on Friday. Mendis scored his fifth Test century along with Kusal Mendis, who compiled the third century of the innings for the hosts, powering Sri Lanka to a monumental 602/5 before declaring in the final session.
By IANS News • 1 year ago
SL vs NZ, 2nd Test: தினேஷ், கமிந்து & குசால் மெண்டிஸ் சதம்; 602 ரன்களில் டிக்ளர் செய்தது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 602 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.
By Bharathi Kannan • 1 year ago
SL vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட மேத்யூஸ்; மீண்டும் அசத்தும் கமிந்து மெண்டிஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement