Advertisement
Sri lanka cricket: Cricket News & Match Updates
Advertisement
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் நடைபெற்று முடிந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதையடுத்து இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில் இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதேசமயம் இலங்கை அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்ய முயற்சிக்கவுள்ளது. Read More...
SL Vs AUS Sri Lanka Cricket Cricket Australia Sam Konstas Tamil Cricket News Sam Konstas Australia Cricket Team Australia tour of Sri Lanka
Related Cricket News for Sri lanka cricket - Tesst
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் நாதன் லையன்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அனுபவ வீரர் நாதன் லையன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Vishwa Fernando Joins Warwickshire For County Championship 2025
The Kia Oval: Sri Lankan left-arm seamer Vishwa Fernando is set to bolster Warwickshire's pace attack in the early stages of the 2025 County Championship. The experienced Test bowler, who has claimed 79 wickets in the longest format, will represent the Bears in their Division One matches in April.
By IANS News • 1 year ago
SL vs AUS: சாம் கொன்ஸ்டாஸுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட்டை தொடக்க வீரராக களமிறக்கும் ஆஸி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜாவுடன் டிராவிஸ் ஹெட் களமிறங்குவார்கள் என்று கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உறுதியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இலங்கை டெஸ்ட் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் மிட்செல் ஸ்டார்க்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs AUS: முதல் டெஸ்டில் நிஷங்கா விளையாடுவது சந்தேம்; இலங்கை அணிக்கு பின்னடைவு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
श्रीलंका के कामिंडू मेंडिस को आईसीसी पुरुष वर्ष का उभरता हुआ क्रिकेटर चुना गया
Sri Lanka Cricket: श्रीलंका के उभरते हुए बल्लेबाज कामिंडू मेंडिस को लगातार शानदार प्रदर्शन के बाद आईसीसी पुरुष वर्ग का वर्ष का उभरता हुआ क्रिकेटर चुना गया है।
By IANS News • 1 year ago
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 18 பேர் அடங்கிய இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
காயத்தில் இருந்து மீண்டு ஆஸ்திரேலிய அணியில் இணைந்த மேத்யூ குஹ்னெமன்!
காயத்தில் இருந்து மீண்டுள்ள மேத்யூ குஹ்னெமன் கடந்த புதன்கிழமை ஆஸ்த்திரேலிய டெஸ்ட் அணியில் இணைந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பேட்டிங்கில் நான் எப்போதும் போல் சிறப்பாக செயல்படுகிறேன் - ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, முழங்கை காயத்தில் இருந்து மீண்டது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
முழு உடற்தகுதியை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்; இலங்கை தொடரில் விளையாடுவது உறுதி!
பிக் பாஷ் லீக்கின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்தாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்மித் இடம்பெறாத பட்சத்தில் டிராவிஸ் ஹெட்டை கேப்டனாக நியமிக்க வேண்டும் - டேவிட் வார்னர்!
இலங்கை டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் இத்தொடரில் விளையாடவில்லை எனில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக டிராவிஸ் ஹெட்டை நியமிக்கலாம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SL vs AUS: பிக் பேஷ் தொடரில் காயமடைந்த ஸ்டீவ் ஸ்மித்; பின்னடைவை சந்திக்கும் ஆஸ்திரேலியா!
நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் போது ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது முழங்கையில் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Sri Lanka Add Second ODI Into Schedule Of Home Series Against Australia
ICC World Test Championship: Sri Lanka Cricket (SLC) said that in consultation with Cricket Australia it has added an extra ODI to its schedule of home series against Australia, which begins on January 29 with the first of two Tests in Galle.
By IANS News • 1 year ago
இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணியானது இலங்கை அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement