Steve smith: Cricket News & Match Updates
2nd Test, Day 3: பிரபாத் ஜெயசூர்யா அசத்தல்; ஆஸ்திரேலிய 414 ரன்களில் ஆல் அவுட்!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சண்டிமால் 74 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குசால் மெண்டிஸ் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 85 ரன்களைச் சேர்த்தார். மேற்கொண்டு மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், மேத்யூ குஹ்னெமன் ஆகியோர் தலா 3 விக்கெடுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் - உஸ்மான் கவாஜா இணை தொடக்கம் கொடுத்தனர். Read More...
Related Cricket News for Steve smith - Tesst
Alex Carey Breaks Gilchrist’s Record With Historic 156 In Galle
VIDEO: प्रभात जयसूर्या ने डाली स्टीव स्मिथ को कमाल की गेंद, आउट देने से पहले ही वॉक कर गए स्मिथ
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
Steve Smith ने टेस्ट क्रिकेट में बनाया बड़ा अनोखा रिकॉर्ड,147 साल में ऐसा करने वाले पहले बल्लेबाज बने
We Both Know Our Roles And Can Coexist In Test Team, Says Carey On Inglis
டிராவிட், ரூட் சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
2nd Test, Day 2: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
Smith, Carey Hundreds Put Australia On Top In Galle
स्टीव स्मिथ का 36वां टेस्ट शतक, द्रविड़ और रूट की बराबरी की
Steve Smith Scores 36th Test Century, Matches Dravid And Root's Feat
स्टीव स्मिथ ने जड़ा 36वां टेस्ट शतक, सचिन तेंदुलकर-रिकी पोंटिंग के रिकॉर्ड्स तोड़ डाले
I Understand Why He Opened The Batting: Konstas Hails Head As 'legend Of The Game'
2nd Test, Day 2: 257 ரன்களில் சுருண்ட இலங்கை அணி; பேட்டிங்கில் தடுமாறும் ஆஸ்திரேலியா!
Steve Smith Praises Dimuth Karunaratne Ahead Of Sri Lankan Opener’s Final Test
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago