Advertisement
Sw vs mie: Cricket News & Match Updates
Advertisement
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி வெற்றி!
ஐஎல்டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு நிரோஷன் டிக்வெல்லா - ஜான்சன் சார்லஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிக்வெல்லா 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்க் தயால் 9 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸும் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். Read More...
Related Cricket News for Sw vs mie - Tesst
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது எமிரேட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸுக்கு 181 ரன்களை இலக்காக நிர்ணயித்து எமிரேட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement