Tamil cricket news
இந்திய ரசிகர்களை இனரீதியாக சீண்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்ஸில் 416 ரன்களையும், இங்கிலாந்து அணி 284 ரன்களையும் குவித்தது.
அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியானது 245 ரன்களில் ஆல் அவுட்டாக தற்போது 378 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
Related Cricket News on Tamil cricket news
-
ENG vs IND, 5th Test: புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் சதம் மற்றும் 2ஆவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்துள்ள ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார். ...
-
SLW vs INDW, 2nd ODI: இலங்கையை 173 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிருக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 173 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
ENG vs IND, 5th Test: அரைசதம் கடந்த புஜாரா; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டி20 பயிற்சி ஆட்டம்: நார்த்தாம்டன்ஷையரை வீழ்த்தியது இந்தியா!
நார்த்தாம்டன்ஷையருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ENG vs IND: இன்ப அதிர்ச்சிக் கொடுத்த பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
கவுண்டி அணிகளுக்கு எதிரான பயிற்சி டி20 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து தினேஷ் கார்த்திக் ட்வீட் வெளியிட்டுள்ளார். ...
-
ஒரு பேட்ஸ்மேனாக எனது தன்னம்பிக்கை அதிகரிக்கும் - சதம் அடித்த பிறகு ஜடேஜா
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய ரவீந்திர ஜடேஜாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ...
-
ENG vs IND, 5th Test: பந்துவீச்சிலும் மிரட்டும் பும்ரா; பாலோ ஆனை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
கரோனாவிலிருந்து மீண்டார் ரோஹித் சர்மா - தகவல்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: பந்த், ஜடேஜா சதம், கேமியோவில் மிரட்டிய பும்ரா; இந்தியா 416-க்கு ஆல் அவுட்!
ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சதத்தின் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
பயிற்சி ஆட்டத்தின் இந்திய அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்!
இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் இரு பயிற்சி டி20 ஆட்டங்களுக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IND: ஒருநாள் அணியில் மீண்டும் ஸ்டோக்ஸ், ரூட், பேர்ஸ்டோவ்; தலைமை ஏற்கும் பட்லர்!
இந்தியாவுடான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SLW vs INDW, 1st ODI: இலங்கையை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2022: சஞ்சய் யாதவ் அதிவேக அரைசதம்; நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
TNPL 2022: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ENG vs IND, 5th Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
England vs India: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...