Tamil cricket news: Cricket News & Match Updates
என்னால் புஜாரா மாதிரி பேட்டிங் செய்ய இயலாது - பிரித்வி ஷா!
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷா 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியை வழிநடத்தி ஐசிசி கோப்பை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக 2018ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகிய அவர் ஆரம்ப கட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிக்கு பின்னர் அவர் இதுவரை இந்திய அணிக்கு திரும்பவில்லை. இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா வெகு விரைவாகவே ஃபார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார். அதற்கு முக்கிய காரணமே அவரது அதிரடியான அணுகுமுறை தான். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
துலீப் கோப்பை 2023: வடக்கு மண்டலத்தை வீழ்த்தி தெற்கு மண்டல அணி த்ரில் வெற்றி!
ரோஹித் சர்மாவும் வெற்றிகரமான கேப்டனாக வருவார் - முகமது கைஃப் நம்பிக்கை!
மகளிர் ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ஆஷஸ் 2023: மழையால் பாதித்த ஆட்டம்; ஆஸியை கலங்கவைத்த இங்கிலாந்து!
டிஎன்பிஎல் 2023 எலிமினேட்டர்: மதுரையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெல்லை ராயல் கிங்ஸ்!
BAN vs AFG, 2nd ODI: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
விராட், ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து புறக்கணிக்கிறார்கள் என்பது புரியவில்லை - சவுரவ் கங்குலி!
எந்த மைதானத்தில் நடந்தாலும், அந்த மைதானத்தில் சிறப்பாக விளையாட இருக்கிறோம் - பாபர் ஆசாம்!
டிஎன்பிஎல் 2023 எலிமினேட்டர்: ராஜகோபால், அஜித்தேஷ் அதிரடி; மதுரை அணிக்கு இமாலய இலக்கு!
இந்த அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - சவுரவ் கங்குலி!
இணையத்தை கலக்கும் தோனியின் இன்ஸ்டாகிராம் காணொளி!
பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!
ஜனவரியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் தொடர்!
ஓய்வு பெற்ற வீரர்களின் தலையில் இடியை இறக்கிய பிசிசிஐ!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16