Tamil cricket news
ENG vs IND, 5th Test : இந்திய அணிக்கு திரும்பிய அஸ்வின்!
இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து, அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
கரோனா காரணமாக கடைசிப் போட்டி நடைபெறவில்லை. அப்போட்டிதான் தற்போது நடைபெறவுள்ளது. அதில் இந்தியா டிரா செய்துவிட்டால்கூட, தொடரை கைப்பற்றிவிடும். இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து, காயம் காரணமாக துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியதை அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு கரோனா உறுதியானது.
Related Cricket News on Tamil cricket news
-
ENG vs IND: டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அயர்லாந்து vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெறுகிறது. ...
-
டிஎன்பிஎல் 2022: ரஹேஜா, முகமது அதிரடியில் திருப்பூர் தமிழன்ஸ் த்ரில் வெற்றி!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித்தை விடுவித்து விடலாம் - வீரேந்திர சேவாக்!
இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவித்து விடலாம் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
SLW vs INDW, 3rd T20I: அத்தபத்து அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. ...
-
IRE vs IND: வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா!
இந்தத் தொடரில் வெற்றியுடன் துவங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND: டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த புவனேஷ்வர்குமார்!
இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
IRE vs IND: தீபக் ஹூடாவை ஓபனிங்னில் அனுப்பியது குறித்து பாண்டியா விளக்கம்!
இந்தியா - அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ்க்கு பதிலாக தீபக் ஹூடா விளையாடியது ஏனென கேப்டன் ஹார்திக் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார். ...
-
IRE vs IND, 1st T20I: ஹாரி டெக்டர் அரைசதத்தால் தப்பிய அயர்லாந்து; இந்தியாவுக்கு 109 டார்கெட்!
IRE vs IND: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 109 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IRE vs IND: சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகும் உம்ரான், அர்ஷ்தீப்?
இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலாவது புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்கிற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார். ...
-
ENG vs IND: கிங் கோலி இஸ் பேக்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இங்கிலாந்தின் உள்ளூர் அணியான லெஸ்டர்சைர் கவுண்டி கிளப்க்கு எதிராக விராட் கோலி ஒரு கிளாசான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ...
-
இந்தியா - அயர்லாந்து அணிகள் முதல் டி 20இல் இன்று மோதல்!
இந்தியா - அயா்லாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று டப்ளினில் நடைபெறுகிறது. ...
-
இளம் வீரருக்கு ஆதரவு குரல் கொடுத்த விராட் கோலி; வைரல் காணொளி!
இங்கிலாந்தில் ஒருசில ரசிகர்கள் இளம் இந்திய வீரர் கமலேஷ் நாகர்கோட்டியை தொல்லை செய்த போது அவர்களுக்கு விராட் கோலி தக்க பதிலடி கொடுத்தார் ...
-
ENG vs IND: இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதி!
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா உறுதியாகியுள்ளதால் இங்கிலாந்து தொடரில் பரபரப்பு உருவாகியுள்ளது. ...