Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க அஸ்வின் செல்லவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது.
தற்போது அஸ்வின், அந்த தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகிவிட்டது. இங்கிலாந்துக்கு இந்திய அணி கடந்த 16ஆம் தேதி சென்றது. அதில் அஸ்வின் இடம்பெறாத நிலையில், தற்போது கரோனா தொற்று காரணமாக தான் அவர் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. அஸ்வின் தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இதனால் வரும் 24ஆம் தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ரிஷப் பந்த் இந்த அஸ்திரேலிய வீரர் போல வருவார் - சஞ்சய் பங்கர் நம்பிக்கை!
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூட ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் 70 போட்டிகள் வரை தடுமாறியதாக கூறும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் வருங்காலங்களில் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் போல வருவார் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இங்கிலாந்து தொடருக்காக ஆர்வமாகவுள்ளோன் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் குறித்து ஆர்வமாக உள்ளதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரிஷப் பந்தின் வாய்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்த டிராவிட்!
India vs South Africa: டி20 உலகக்கோப்பை அணியில் ரிஷப் பந்தின் வாய்ப்பு குறித்து ராகுல் டிராவிட் வெளிப்படையாக பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 5ஆவது டி20: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
India vs South Africa, 5th T20I : இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
India vs South Africa, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA: இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் - இன்ஸமாம் உல் ஹக்!
India vs South Africa: ரோஹித், விராட், ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் இளம் வீரர்களுடன் 3-வது போட்டியில் வென்ற இந்தியா நிச்சயம் எஞ்சிய 2 போட்டிகளிலும் வென்று கோப்பையை வெல்லும் என முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணியில் திவேத்தியா புரக்கணிப்பு; ரசிகர்கள் அதிருப்தி!
Ireland vs India: அயர்லாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ராகுல் திவேத்தியா இடம்பெறாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறி ரூட் அசத்தல்!
ICC Test Rankings: ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs NZ, 2nd Test: பவுண்டரிகள் மூலம் ஆயிரம் ரன்கள்; வரலாற்று சாதனை நிகழ்த்திய நாட்டிங்ஹாம் டெஸ்ட்!
England vs New Zealand Nottingham Test 2022: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டரிகள் மூலம் மட்டுமே 1000 ரன்கள் எடுக்கப்பட்ட டெஸ்ட் போட்டியான நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து போட்டி சாதனைப் படைத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இது எங்களின் சிறப்பான ஆட்டம் கிடையாது - டெம்பா பவுமா!
இந்தியாவுடனான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா விளக்கியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் ஐபிஎல் தொடர் குறித்து அப்டேட் வழங்கிய ஜெய் ஷா!
மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் தொடங்கும், அதன் மதிப்பு அனைவரையும் திகைப்பூட்டும் விதத்தில் இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SA, 3rd T20I: அக்ஸர், சஹால் சுழலில் சிதைந்தது தென் ஆப்பிரிக்க; இந்தியா அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஒரே ஓவரில் 5 பவுண்டரி; காட்டடி அடித்த ருதுராஜ் - காணொளி!
ருத்துராஜின் அசத்தல் அரை சதத்தின் காரணமாக இந்திய அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs NZ, 2nd Test: இங்கிலாந்துக்கு 299 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement