Tamil nadu vs uttarakhand: Cricket News & Match Updates
SMAT 2024: ஜெகதீசன், வாரியர் அசத்தல்; உத்தரகாண்ட் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அபார வெற்றி!
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குரூப் பி அணிகளுக்கு இடையேயன லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் உத்தரகாண்ட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு பாபா இந்திரஜித் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக விளையடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்திரஜித் 37 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த துஷார் ரஹேஜா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 55 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Tamil nadu vs uttarakhand - Tesst
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16