Tamil nadu: Cricket News & Match Updates
விஜய் ஹசாரே கோப்பை 2023: நடராஜன் அபார பந்துவீச்சு; பரோடாவை வீழ்த்தியது தமிழ்நாடு!
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஒன்று விஜய் ஹசரே கோப்பை ஒருநாள் தொடர். இத்தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிருப்பாக நடபெற்றுவருகிறது. இதில் இதில் குரூப் இ பிரிவில் இன்று தமிழக அணியும் பரோடா அணியும் மும்பையில் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் பரோடா வீரர்கள் சிறப்பாக பந்து வீசி தமிழக அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக லுக்மான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தமிழக அணியில் சாய் சுதர்சன் 15 ரன்களும், சாய் கிஷோர் 8 ரன்களும், நாராயன் ஜெகதீசன், பாபா அபாரஜித் டக் அவுட் ஆகியும், பாபா இந்திரஜித் ஐந்து ரன்களிலும் விஜய் சங்கர் 11 ரன்களிலும் என ஆட்டமிழந்ததால், தமிழக 52 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Tamil nadu - Tesst
Inaugural Edition Of ISPL To Begin From March 2
விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்; ரசிகர்கள் விமர்சனம்!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago