Tgc vs lkk
டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய ராஜ்குமார்; தொடர் தோல்வியில் கோவை கிங்ஸ்!
சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்து இந்த தொடரில் தொடர்ச்சியக நான்காவது தோல்வியைத் தழுவியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கிராண்ட் சோழாஸ் அணிக்கு வசீம் அஹ்மத் மற்றும் சுஜய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் வசீம் 32 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கௌஷிக் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சுஜயும் 25 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Related Cricket News on Tgc vs lkk
-
TNPL 2024: ஷாருக் கான், முகிலேஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்து கோவை கிங்ஸ் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
TNPL 2024: திருச்சி கிராண்ட் சோழாஸை 124 ரன்களில் சுருட்டியது லைகா கோவை கிங்ஸ்!
Tamil Nadu Premier League 2024: லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 02:26
-
- 26 Jan 2026 09:05
-
- 13 Jan 2026 04:56