Advertisement
R rajkumar: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய ராஜ்குமார்; தொடர் தோல்வியில் கோவை கிங்ஸ்!
சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்து இந்த தொடரில் தொடர்ச்சியக நான்காவது தோல்வியைத் தழுவியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கிராண்ட் சோழாஸ் அணிக்கு வசீம் அஹ்மத் மற்றும் சுஜய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் வசீம் 32 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கௌஷிக் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சுஜயும் 25 ரன்களுடன் நடையைக் கட்டினார். Read More...
TGC Vs LKK R Rajkumar Athisayaraj Davidson Balasubramaniam Sachin Tamil Cricket News Tamil Nadu Premier League
Related Cricket News for R rajkumar - Tesst
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago