Advertisement
Today match pbks vs rr: Cricket News & Match Updates
Advertisement
பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். Read More...
PBKS Vs RR RR Vs PBKS Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News Today Match PBKS Vs RR PBKS Vs RR Prediction PBKS Vs RR Head-to-Head PBKS Vs RR
Related Cricket News for Today match pbks vs rr - Tesst
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
PBKS vs RR Dream11 Prediction Match 18, IPL 2025
The next game of the Indian Premier League 2025 will be played between Punjab Kings vs Rajasthan Royals on Saturday at 7:30 PM IST at Maharaja Yadavindra Singh International Cricket Stadium, Mullanpur, Chandigarh
By Rawat Karan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement