Advertisement
Vaibhav sooryavanshi: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து தொடருக்கான இந்திய யு19 அணி அறிவிப்பு; ஆயூஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!
இந்திய அண்டர் 19 அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 50 ஓவர் பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இரண்டு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இங்கிலாந்து யு19 மற்றும் இந்தியா யு19 அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி ஜூன் 24ஆம் தேதியும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 7ஆம் தேதி வரையிலும், இரண்டுநாள் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 23ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அண்டர்19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. Read More...
ENG Vs IND India U19 Team Ayush Mhatre Vaibhav Sooryavanshi Tamil Cricket News India U19 Tour of England
Related Cricket News for Vaibhav sooryavanshi - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement