Varun chakaravarthy: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: குல்தீப் யாதவ் பேட்டிங்கால் தப்பிய டெல்லி; கேகேஆர் அணிக்கு 154 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 47ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இப்போட்டியில் முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி அதிரடி காட்டிய பிரித்வி ஷா 13 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி தொடக்க வீரரான ஜேக் ஃபிரேசர் மெக்குர்கும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விளாசிய நிலையில் 12 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய் ஷாய் ஹோப் 6 ரன்களுக்கும், அபிஷேக் போரெல் 18 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 68 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Varun chakaravarthy - Tesst
IPL 2024: KKR के गेंदबाजों का शानदार प्रदर्शन, DC को 153/9 के स्कोर पर रोका
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி - காணொளி!
IPL 2024: 'Glad I Scored A Fifty, Will Look To Win Match Against KKR', Says LSG’s Badoni
IPL 2024: Ponting Admits He 'almost Felt Embarrassed' With DC's Performance In First Half Of The Game Vs KKR
IPL 2024: 'Our Bowlers Were All Over The Place...', Admits Pant After DC’s 106-run Loss To KKR
IPL 2024: Kolkata Beat Delhi By 106 Runs
IPL 2024: Pant And Stubbs Fifties Go In Vain As KKR Register Massive 106-run Win Over DC
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடி கேகேஆர் ஹாட்ரிக் வெற்றி!
BCA President Rakesh Tiwari Propelling Bihar Talent To New Heights
IPL 2024: Kolkata Knight Riders’ Main Pre-season Camp To Begin From March 15
விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹரியானா!
விஜய் ஹசாரே கோப்பை 2023: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; மும்பையை வீழ்த்தியது தமிழ்நாடு!
விஜய் ஹசாரே கோப்பை 2023: இந்திரஜித், சாய் கிஷோர் அசத்த; தமிழ்நாடு அபார வெற்றி!
டிஎன்பிஎல் 2023: சேப்பாக்கை ஒரு ரன்னில் வீழ்த்தி திண்டுக்கல் த்ரில் வெற்றி!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 6 days ago