Advertisement
Wi vs ire 2nd odi: Cricket News & Match Updates
Advertisement
WI vs IRE, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை சமன்செய்த அயர்லாந்து!
வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஜமைக்காவிலுள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் அணியின் முன்வரிசை வீரர்கள் ஷாய் ஹோப், க்ரீவ்ஸ், பூரன், ரோஸ்டன் சேஸ், பொல்லார்ட் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். Read More...
Related Cricket News for Wi vs ire 2nd odi - Tesst
WI vs IRE: நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும்!
கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுமென இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்துள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
கரோனா அச்சுறுத்தல்: விண்டீஸ் vs அயர்லாந்து போட்டி ஒத்திவைப்பு!
வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
WI vs IRE: அயர்லாந்து அணியில் இணையும் ஸ்டிர்லிங், கட்கேட்!
கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஷேன் கட்கேட் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement