Advertisement
Wi vs pak: Cricket News & Match Updates
Advertisement
WI vs PAK: 19 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தன் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சபினா பார்க் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கும் தொடங்குகிறறது. Read More...
Related Cricket News for Wi vs pak - Tesst
WI vs PAK : 17 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 17 பேர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
டி20 உலக கோப்பையுடன் பிராவோ ஓய்வு அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அந்த அணியின் கேப்டன் கிரேன் பொல்லார்ட் உறுதிசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK: மழையால் கைவிடப்பட்ட நான்காவது போட்டி; தொடரை வென்றது பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK, 4th T20I : டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK, 4th T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை கயானாவில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK, 3rd T20I: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
அதிரடியில் அசத்தி வரும் ரிஸ்வான் படைத்த புதிய உலக சாதனை!
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டில் அதிக ரன்களை விளாசியவர் என்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK: விண்டீஸை வீழ்த்தி முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK : பாபர் அசாம் அரைசதம்; விண்டீஸுக்கு 158 ரன்கள் இலக்கு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK: காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளிலிருந்து விலகும் பாகிஸ்தான் நட்சத்திரம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது, மூன்றாவது டி20 போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் அசாம் கான் விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK: தடுப்பூசி செலுத்திய பார்வையாளர்களுக்கு அனுமதி!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பார்போடாஸில் நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK : மழையால் ரத்தான முதல் டி20 போட்டி!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையெயான முதல் டி20 போட்டி மழை காரனமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs PAK: மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்; பாகிஸ்தான் அணிக்கு 86 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 86 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago