Advertisement
Wi vs pak: Cricket News & Match Updates
Advertisement
இத்தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் - பாபர் அசாம்
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இத்தொடரின் முதல் லீக் ஆட்டம் பார்போடாஸிலுள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஏற்கெனவே இங்கிலாந்து அணியுடனான டி20 தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி, இத்தொடரையாவது வெல்லும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Wi vs pak - Tesst
WI vs PAK : 4 போட்டிகளாக குறைக்கப்பட்ட டி20 தொடர்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முடிவுசெய்யப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 போட்டிகளாக குறைப்பதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WIW vs PAKW, 1st T20I: வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றி!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago