Wi vs sa t20
T20 WC 2024, Final: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதனையடுத்து இன்று பார்படாஸில் உள்ள கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அனிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த்தும் ரன்கள் ஏதுமின்றி கேஷவ் மகாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனால் இந்திய அணி 34 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த அக்ஸர் படேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினார்.
Related Cricket News on Wi vs sa t20
-
बापू SA के लिए निकले हानिकारक, बड़े मैच में मचाया बैट से गदर
साउथ अफ्रीका के खिलाफ टी-20 वर्ल्ड कप 2024 फाइनल में अक्षर पटेल ने बल्ले से धमाल मचाते हुए 31 गेंदों में 47 रनों की धमाकेदार पारी खेली। उनकी इस पारी ने अफ्रीकी टीम को बैकफुट ...
-
T20 WC 2024, Final: 95 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட விராட் கோலி - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி அடித்த இமாலய சிக்ஸர் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
முதல் ஓவரிலேயே ஸ்டம்புகளை சிதறவிட்ட ஜஸ்பிரித் பும்ரா - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Final: कोहली ने यानसेन की गेंद पर मारा विराट छक्का, स्टेडियम के बाहर गिरी गेंद,…
आईसीसी टी20 वर्ल्ड कप 2024 के फाइनल में विराट कोहली ने मार्को यानसेन की गेंद पर इतना लंबा छक्का जड़ दिया कि गेंद स्टेडियम के बाहर चली गयी। ...
-
VIDEO: फाइनल में दिया सूर्यकुमार ने 'धोखा', सिर्फ 3 रन बनाकर फेंक दिया विकेट
टी-20 वर्ल्ड कप के फाइनल में सूर्यकुमार यादव से काफी उम्मीदें थी लेकिन उनका बल्ला एक बार फिर से फैंस को धोखा दे गया। वो सिर्फ 3 रन बनाकर अपना विकेट फेंक गए। ...
-
T20 WC 2024, Final: अक्षर की लापरवाही उन पर पर पड़ गयी भारी, डी कॉक के सीधे थ्रो…
ICC टी20 वर्ल्ड कप 2024 के फाइनल में अक्षर पटेल की लापरवाही उन पर भारी पड़ गयी और इसका खामियाजा उन्हें क्विंटन डी कॉक के सीधे थ्रो पर रन आउट होकर करना पड़ा। ...
-
T20 WC 2024, Final: விராட், அக்ஸர் அசத்தல்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
VIDEO: लौट आया पुराना विराट, पहले ही ओवर में जेनसन को मारे 3 चौके
टी-20 वर्ल्ड कप 2024 के फाइनल में विराट कोहली अपने पुराने रंग में दिखे। विराट ने पारी के पहले ही ओवर में 3 चौके लगाकर अफ्रीकी टीम को बैकफुट पर धकेल दिया। ...
-
அதிரடியாக விளையாடிய அக்ஸர்; ரன் அவுட் செய்து அசத்திய டி காக் - வைரலாகும் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: महाराज ने भारत को दिए दोहरे झटके, एक ही ओवर में हिटमैन और पंत को…
ICC टी20 वर्ल्ड कप 2024 के फाइनल में साउथ अफ्रीका के स्पिनर केशव महाराज ने अपने पहले ही ओवर में भारतीय कप्तान रोहित शर्मा और ऋषभ पंत को आउट करते हुए अपनी टीम को शानदार ...
-
முதல் ஓவரிலேயே இந்திய அணியின் அஸ்திவாரத்தை சரித்த கேஷவ் மஹாராஜ் - வைரல் காணொளி!
இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் கேஷவ் மஹாராஜ் தனது முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 World Cup: Know What My Strengths Are And Back Myself, Says Suryakumar Yadav
T20 World Cup: Ahead of facing South Africa in the 2024 Men’s T20 World Cup final, India batter Suryakumar Yadav said he is aware of the strengths he has and is backing himself to come ...
-
T20 World Cup: India Elect To Bat First Against South Africa In Title Clash
T20 World Cup: India won the toss and elected to bat first against South Africa in the final of the ICC Men’s T20 World Cup 2024 at the Kensington Oval on Saturday. This is the ...
-
Cricket Association Of Bengal Ropes In Tiwary, Prasad And Hirwani For Vision 2028 Project
Vice President Amalendu Biswas: Former India cricketers, Manoj Tiwary, Venkatesh Prasad and Narendra Hirwani have been roped in by the Cricket Association of Bengal (CAB) for their Vison 2028 project. As per a statement from ...
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55