Yogi babu
Advertisement
‘நினைவில் கொள்ள வேண்டிய நாள்’ - யோகி பாபு உடனான சந்திப்பு குறித்து நடராஜன்!
By
Bharathi Kannan
July 03, 2021 • 17:07 PM View: 815
கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணிக்காக அறிமுகமானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன். இவர் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2021 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியனார். மேலும் அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் இந்திய அணியில் நடராஜன் இடம்பெறவில்லை.
Advertisement
Related Cricket News on Yogi babu
Advertisement
Cricket Special Today
-
- 13 Jan 2026 04:56
Advertisement