Adelaide strikers vs sydney sixers: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: மீண்டும் அசத்திய ஸ்டீவ் ஸ்மித்; ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அடிலெய்ட் அணியில் கேப்டன் மேத்யூ ஷார்ட் 4 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அவரைத்தொடர்ந்து டி ஆர்சி ஷார்ட் 10 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஒல்லி போப் - அலெக்ஸ் ரோஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும பறக்கவிட்டு அணியை சரிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் ஒல்லி போப் தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். Read More...
Related Cricket News for Adelaide strikers vs sydney sixers - Tesst
WBBL 2024: दर्द से तड़प उठी महिला विकेटकीपर, आंख पर लगी थी भयंकर बॉल; देखें VIDEO
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 6 days ago