Aiden markram: Cricket News & Match Updates
ஆஃப்கான், அயர்லாந்து தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க அணியானது அடுத்ததாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்க - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் தென் ஆப்பிரிக்க அணி விளையாடவுள்ளது. இதில் டி20 தொடரானது செப் 27ஆம் தேதியும், ஒருநாள் தொடரானது அக்டோபர் 2ஆம் தேதி முதலும் தொடங்கவுள்ளது. மேலும் அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த கிரிக்கெட் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Aiden markram - Tesst
SRH के 3 खिलाड़ी जिन्हें RCB IPL 2025 के मेगा ऑक्शन में बना सकती है निशाना
2025 SA20: Sunrisers Eastern Cape, MI Cape Town To Begin Season 3, Final At Wanderers
3 मौजूदा इंटरनेशनल कप्तान जिनका RCB अपने अगले लीडर के रूप में कर सकती है चुनाव
WI vs SA: Stats Preview ahead of the Third West Indies vs South Africa T20I in Trinidad
WI vs SA: Stats Preview ahead of the second West Indies vs South Africa T20I in Trinidad
WI vs SA, 2nd Test: மார்க்ரம், வெர்ரைன் அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
2nd Test: एडेन मार्करम-काइल वेरेन के दम पर दूसरी पारी में SA की धमाकेदार वापसी, वेस्टइंडीज से छीनी पकड़
SA Vs WI: Aiden Markram, Kyle Verreynne Put South Africa In Charge Of 2nd Test
बेजान मूर्त बने एडेन मार्कराम, Shamar Joseph ने बुलेट बॉल से मारा क्लीन बोल्ड; देखें VIDEO
சொந்த மண்ணில் முதல் விக்கெட்; ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷமார் ஜோசப் - வைரல் காணொளி!
WI vs SA, 2nd Test: தடுமாறும் தென் ஆப்பிரிக்கா; பந்துவீச்சில் அசத்திய ஜோசப்!
WI vs SA: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!
WI vs SA: वेस्टइंडीज-साउथ अफ्रीका के पहले टेस्ट के पहले दिन हुआ सिर्फ 15 ओवर का खेल, एडने मार्करम हुए फ्लॉप
South Africa 45-1 In First Day Of Rain-Impacted West Indies Test
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 21 hours ago