Advertisement
Anjum chopra: Cricket News & Match Updates
Advertisement
எந்த அணிக்கு செல்வார் ஸ்ரேயாஸ் ஐயர்? அஜும் சோப்ரா பதில்!
இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த 2015ஆம் ஆண்டில்தான் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 2.6 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, சில தினங்களில் கௌதம் கம்பீர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்ரேயஸ் ஐயருக்கு அந்த பதவி வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டே டெல்லி அணியை பிளே ஆஃப் வரை அழைத்துச் சென்றார். 2020ஆம் ஆண்டில் இறுதிப் போட்டிவரை கூட்டிச் சென்று பெஸ்ட் கேப்டன் என்பதை நிரூபித்தார். ஆனால், அதன் பிறகுதான் தரமான சம்பவம் நடைபெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது ஸ்ரேயஸுக்கு காயம் ஏற்பட்டதால், 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களின்போது ரிஷப் பந்த் கேப்டனாக செயல்பட்டார். Read More...
Related Cricket News for Anjum chopra - Tesst
Cricketers Better Than Others At Handling Rifts
Victory is something sportspersons always yearn for. They engulf themselves in the process of achieving it at all cost. Be it a club level match or a world championship, the process and routines for p
By IANS News • 5 years ago
"धोनी को 2 साल और चेन्नई सुपर किंग्स की कप्तानी करानी चाहिए", अंजुम चोपड़ा ने दिग्गज पर दिया बड़ा बयान
आईपीएल इतिहास की सबसे कामयाब टीम चेन्नई सुपर किंग्स का प्रदर्शन आईपीएल 2020 में कुछ खास नहीं रहा और टीम इस लीग के इतिहास में पहली बार प्लेऑफ में क्वालीफाई नहीं करेगी। हालांकि इसके बावजूद कई क्रिकेट दिग्गजों को यकीन है...
By Shubham Shah • 5 years ago
Dhoni was a perfect follow-up to Ganguly's captaincy, says Anjum
AUG 16, NEW DELHI: MS Dhoni led the Indian team from the ashes of their worst-ever performance in a World Cup campaign to a victory just months later in the 2007 World T20 and then to victory in the 2
By Shubham Shah • 6 years ago
Anjum Chopra unveils gates named after her at Kotla
New Delhi, Nov 29 - Former Indian women's cricket team captain Anjum Chopra on Wednesday unveiled the Ferozeshah Kotla Ground's Gate No. 3 and 4, which were named after her. The Delhi and District Cricket Association (DDCA) decided to name the
By Cricketnmore Editorial • 8 years ago
Gates 3 & 4 of Feroz Shah Kotla to be named after Anjum Chopra
New Delhi, Nov 20 (Cricketnmore) A month after the Gate No.2 was dedicated to former India opener Virender Sehwag, the Ferozshah Kotla Ground in the national capital will have another couple of gates named after ex-Indian women's team captain Anjum Chopra.
By Saurabh Sharma • 8 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago