As vs ms: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அசத்தல் வெற்றி!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் மொல்போர்ன் ஸ்டிரைக்ர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் நிக்கு கேப்டன் மேத்யூ ஷார்ட் மற்றும் ஜேக் வெதார்லெட் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 11 ரன்களுக்கும், ஜேக் வெதர்லெட் 11 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஒல்லி போப்பும் 8 ரன்னுடன் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த டி ஆர்சி ஷார்ட் மற்றும் அலெக்ஸ் ரோஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் கோரை மளமளவென உயர்த்தினர். Read More...
Related Cricket News for As vs ms - Tesst
இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் - கேதர் ஜாதவ்!
பிபிஎல் 2022: ஹென்றி தோர்ன்டன் பந்துவீச்சில் வீழ்ந்தது ஸ்டார்ஸ்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago