Asian cricket council: Cricket News & Match Updates
ஆசிய கோப்பை 2023: மார்ச் மாதத்தில் முக்கிய அறிவிப்பு!
கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் விளையாடுவது இல்லை. அதேபோல், 2006ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் விளையாடவில்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே விரும்புகின்றனர். இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரிகளுடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை விருப்பம் தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ பிடி கொடுக்கவில்லை.
அடுத்த ஆண்டு ஒருநாள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்துவதாக திட்டமிடப்பட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்வது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மத்திய அரசு அனுமதித்தால் தான் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடியும். ஆனால் இந்திய அரசு அனுமதியளிக்க வாய்ப்பேயில்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடுவதை பிசிசிஐயுமே விரும்பவில்லை. Read More...
Related Cricket News for Asian cricket council - Tesst
एसीसी बोर्ड की बैठक में कैलेंडर को लेकर भिड़ सकते हैं बीसीसीआई और पीसीबी
BCCI, PCB Likely To Clash Over Calendar At ACC Board Meeting
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடி கொடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில்!
एशियाई क्रिकेट परिषद ने क्रिकेट कार्यक्रम को लेकर पीसीबी अध्यक्ष की टिप्पणियों की आलोचना की
Asian Cricket Council Slams PCB Chairman Sethi For His Comments On Cricket Schedule
Australia Got Its Scheduling Wrong Ahead Of T20 World Cup, Says Ian Healy
ஜெய் ஷா கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம்!
Moving The Asia Cup Venue May Impact Pakistan's Visit To India For The 2023 ODI World Cup, Indicates PCB
India Will Not Travel To Pakistan For 2023 Asia Cup, Confirms Jay Shah
ஆசிய கோப்பை 2022: போட்டி அட்டவணை வெளியீடு!
யுஏஇ-ல் ஆசியகோப்பை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஐக்கிய அமீரகத்தில் ஆசிய கோப்பை; உறுதிசெய்த கங்குலி!
ஆசிய கோப்பை 2022: இலங்கைக்கு பதிலாக யுஏஇ-க்கு மாற்றம்!
ஆசிய கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் - இலங்கை கிரிக்கெட் வாரியம்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago