Au w vs in w dream11 prediction: Cricket News & Match Updates
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia Women vs India Women 3rd ODI Dream11 Prediction: இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியானது ஏற்கெனவே தொடரை வென்றுள்ள நிலையில் இப்போட்டியிலும் வெற்றிபெற்று முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் தொடர் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Au w vs in w dream11 prediction - Tesst
AU-W vs IN-W 3rd ODI Dream11 Prediction: हरमनप्रीत कौर या ताहलिया मैक्ग्रा, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
AU-W vs IN-W 2nd ODI Dream11 Prediction: ऑस्ट्रेलिया बनाम भारत, यहां देखें दूसरे ODI के लिए Fantasy Team
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago