Advertisement
Aus vs sa 3rd t20: Cricket News & Match Updates
Advertisement
அடுத்தடுத்து இமால சிக்ஸர்களை பறக்கவிட்ட டெவால்ட் பிரீவிஸ் - காணொளி
Dewald Brevis Six: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார்.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கெய்ர்ன்ஸில் நடைபெற்றது. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியில் டெவால்ட் பிரீவிஸ் அரைசதம் கடந்ததுடன் 26 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைச் சேர்த்தது. Read More...
Dewald Brevis Dewald Brevis Six Dewald Brevis No Look Six AUS Vs SA 3rd T20 AUS Vs SA T20 Series Tamil Cricket News
Related Cricket News for Aus vs sa 3rd t20 - Tesst
6,6,6,6,6,6: डेवाल्ड ब्रेविस ने Cazalys के मैदान पर मारा 120 मीटर का छक्का, तीन बार 100 मीटर से ज्यादा दूर गिरी गेंद; देखें VIDEO
AUS vs SA 3rd T20: डेवाल्ड ब्रेविस ने तीसरे टी20 मुकाबले में ऑस्ट्रेलिया के खिलाफ 53 रनों की पारी खेली जिसके दौरान उन्होंने 6 बवाल छक्के जड़े। इन 6 सिक्स में से 4 तो 100 या उससे दूर जाकर गिरे।
By Nishant Rawat • 11 months ago
Josh Inglis ने टेके घुटने, Corbin Bosch ने डाला ऐसा सनसनाता बॉल; देखें VIDEO
कॉर्बिन बॉश ने ऑस्ट्रेलिया के खिलाफ तीसरे टी20 मुकाबले में अपने 4 ओवर में 26 रन देकर 3 विकेट चटकाए। इसी बीच उन्होंने जोश इंगलिस का भी विकेट झटका जिसका वीडियो सोशल मीडिया पर जमकर वायरल हो रहा है।
By Nishant Rawat • 11 months ago
Advertisement
Cricket Special Today
Advertisement