Advertisement
Aus w vs ban w prediction match 17: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
AUS-W vs BAN-W, Match 17, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும்17ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, நஹிதா அக்தர் தலைமையிலான வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே தழுவாமல் வெற்றியைக் குவித்து வருகிறது. இதனால் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
ICC Womens ODI World Cup 2025 BANW Vs SAW BANW Vs SAW Prediction Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News Today Match AUS-W Vs BAN-W AUS-W Vs BAN-W Prediction Match 17 AUS-W Vs BAN-W Predicted XIs AUS-W Vs BAN-W Pitch Report
Related Cricket News for Aus w vs ban w prediction match 17 - Tesst
Australia Women vs Bangladesh Women Prediction Match 17, ICC Womens World Cup 2025 - Who will win today AUS-W vs BAN-W match?
Australia Women will take on Bangladesh Women on Thursday at VDCA Stadium in Viazg on Thursday at 3 PM IST.
By Rawat Karan • 9 months ago
Advertisement
Cricket Special Today
Advertisement