Advertisement
Banw vs saw: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: ஆஸ்திரேலியா மகளிர் vs வங்கதேசம் மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
AUS-W vs BAN-W, Match 17, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறும்17ஆவது லீக் ஆட்டத்தில் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, நஹிதா அக்தர் தலைமையிலான வங்கதேச மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே தழுவாமல் வெற்றியைக் குவித்து வருகிறது. இதனால் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
ICC Womens ODI World Cup 2025 BANW Vs SAW BANW Vs SAW Prediction Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News Today Match AUS-W Vs BAN-W AUS-W Vs BAN-W Prediction Match 17 AUS-W Vs BAN-W Predicted XIs AUS-W Vs BAN-W Pitch Report
Related Cricket News for Banw vs saw - Tesst
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
By Tamil Editorial • 9 months ago
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேச மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை : 14ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Tamil Editorial • 9 months ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி சுற்றை உறுதிசெய்த தென் ஆப்பிரிக்கா!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேச அணிக்கு எதிரான லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement