Bangladesh cricket team: Cricket News & Match Updates
BAN vs NZ: புதிய கேப்டனுடன் களமிறங்கும் வங்கதேச அணி!
நியூசிலாந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி தொடங்குகிறது. வங்கதேச அணியை டெஸ்ட் போட்டிகளில் லிட்டன் தாஸ் வழிநடத்தி வந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியின் புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லிட்டன் தாஸுக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட அவருக்கு ஒரு மாதம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேசத்தை நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ வழிநடத்துவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Bangladesh cricket team - Tesst
एलन डोनाल्ड का बड़ा फैसला, छोड़ेंगे बांग्लादेश के तेज गेंदबाजी कोच का पद
வங்கதேச அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ஆலன் டொனால்ட்!
World Cup 2023: बांग्लादेश क्रिकेट टीम में चोटिल शाकिब अल हसन की जगह अनामुल हक शामिल
உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகிய ஷாகிப் அல் ஹசன்; காரணம் என்ன?
शाकिब अल हसन हुए वर्ल्ड कप 2023 से बाहर, श्रीलंका के खिलाफ मैच के बाद इस कारण टूर्नामेंट में सफर खत्म
BAN vs SL: Dream11 Prediction Today Match 38, ICC Cricket World Cup 2023
Bangladesh's World Cup Flop Sparks Calls For Change
शाकिब अल हसन ने उठाया बड़ा कदम, अचानक वर्ल्ड कप 2023 बीच में छोड़कर लौटे बांग्लादेश
CWC 2023 : हार के बाद महमूदुल्लाह बोले, मेरा शतक मुझे प्रमोट करने के लिए थिंक टैंक को चेतावनी नहीं थी
Men's ODI WC: Hoping For Complete Game With Bat And Ball Against India, Says Bangladesh Coach Chandika Hathurusingha
Men's ODI WC: Bangladesh Fined For Slow Over-rate Against England
Bangladesh Eye 'Realistic' World Cup Semi-final Spot, Says Chandika Hathurusingha
உலகக்கோப்பை 2023: வங்கதேச அணியின் பலம் மற்றும் பலவீனம்!
Cricket World Cup 2023: Team Bangladesh Factfile
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 3 days ago