Advertisement
Banw vs indw 3rd odi: Cricket News & Match Updates
Advertisement
ஹர்மன்ப்ரீத் கவுருக்கு தடைவிதித்தது ஐசிசி!
இந்திய மகளிர் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வென்றது. 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தவேளையில் 3ஆவது போட்டியில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்தப் போட்டியில் இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையானது. நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்க அதிர்ச்சியான ஹர்மன்ப்ரீத் கவுர் ஸ்டம்பினை பேட்டால் அடித்தும் நடுவரிடம் பேட்டால் பட்டதெனவும் வாதிட்டும் சென்றார். பின்னர் போட்டி முடிந்தப் பிறகு நடுவர்கள் தீர்ப்பு குறித்து தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்தார். Read More...
Related Cricket News for Banw vs indw 3rd odi - Tesst
பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் - ஸ்மிருதி மந்தனா!
இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்களில் பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா வலியுறுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஆசிய விளையாட்டு போட்டிகள்: ஹர்மன்ப்ரீத் கவுருக்கு விளையாட தடை?
இந்திய மகளிர் அணியின்கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 2 ஆட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நடுவர்களை கடுமையாக விமர்சித்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
வங்கதேசம் - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நடுவர்களின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
BANW vs INDW, 3rd ODI: கடைசி வரை போராடி வெற்றியை கோட்டைவிட்ட இந்திய அணி!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் போட்டி டிராவில் முடிந்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement