Ben stokes: Cricket News & Match Updates
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான் முதலாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை இழந்துள்ள நிலையில், அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிக்கும். Read More...
Related Cricket News for Ben stokes - Tesst
न्यूजीलैंड के खिलाफ दूसरे टेस्ट के लिए इंग्लैंड के प्लेइंग XI की घोषणा, जानें बेन स्टोक्स खेलेंगे या नहीं
England And New Zealand Lose Three WTC Points Each For Slow Over-rate In Christchurch Test
NZ vs ENG 2nd Test: न्यूजीलैंड के खिलाफ दूसरे टेस्ट के लिए उपलब्ध रहेंगे बेन स्टोक्स
Stokes Confirms Availability For 2nd Test Vs NZ Despite Injury Scare
Bethell Debut 50, Carse's Six-fer Guide England To 8-wicket Win Over NZ In 1st Test
We Got The Ben Stokes We Know And This England Side Needs, Says Alastair Cook
NZ vs ENG, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
Kane Williamson Becomes First New Zealand Player To Score 9,000 Test Runs
I Was Focusing On Controlling My Line With The Wind, Says Bashir After 4-fer Vs NZ
'वर्ल्ड टेस्ट चैंपियनशिप को मैं सीरियस नहीं लेता', बेन स्टोक्स की समझ में नहीं आ रहा WTC फॉर्मैट
Ollie Robinson Replaces Injured Cox In England Squad For NZ Tests
सचिन तेंदुलकर का रिकॉर्ड तोड़ने की दहलीज पर बेन स्टोक्स, NZ के खिलाफ पहले टेस्ट में रच सकते हैं इतिहास
इंग्लैंड के लिए अपना करियर बढ़ाने को लेकर आईपीएल नीलामी से बाहर होने का फैसला किया : बेन स्टोक्स
Ben Stokes Reveals He Opted Out Of IPL Auction To Prolong England Career
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16