Cameron green: Cricket News & Match Updates
கேமரூன் க்ரீன் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் - நாதன் லையன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் நீண்ட நாள்களாக இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர், கேமரூன் க்ரீன் மற்றும் ஹேசல்வுட் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடிய பின், இங்கிலாந்து சென்றனர். இதில் ஹேசல்வுட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் க்ரீன், இந்திய அணிக்கு சவால் அளிப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் 2019ஆம் ஆண்டு முதலே ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் க்ரீனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஆஷஸ் தொடரில் சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். அதன்பின்னர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த போது, அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக சதம் விளாசி ஆச்சரியம் கொடுத்தார். Read More...
Related Cricket News for Cameron green - Tesst
WTC Final: Prefer To Be Slightly Underdone Than Overdone, Says Pat Cummins
आईपीएल खेलने और भारत में टेस्ट शतक बनाने के बाद ग्रीन में आया है जबरदस्त आत्मविश्वास : लियोन
Green's Presence Around The Team Has Changed After IPL And Test Ton In India, Says Nathon Lyon
WTC Final: डब्ल्यूटीसी फाइनल के लिए ऑस्ट्रेलिया की टीम में जोश हेजलवुड के स्थान पर माइकल नेसर
Ashes Series: Michael Vaughan Advises Australia To Follow Ireland's Lead And Target Jack Leach In Ashes
WTC Final: आईपीएल के अपने साथी रोहित का मुकाबला करने को कैमरून ग्रीन तैयार
ICC World Test Championship: 'Calmness He Has...Is So Evident': Cameron Green Ready To Face Familiar Foe Rohit Sharma In WTC Final
WTC Final 2023: ये 3 ऑस्ट्रेलियाई खिलाड़ी तोड़ सकते हैं भारतीय टीम का दिल, इंग्लिश कंडीशन का उठा सकते हैं फायदा
WTC Final: ऑस्ट्रेलिया को उम्मीद कैमरून ग्रीन के मजबूत आईपीएल फॉर्म से डब्ल्यूटीसी फाइनल, एशेज सीरीज में मदद मिलेगी
WTC Final: Australia Hoping Cameron Green's Strong IPL Form Will Help In WTC Final, Ashes Series
GT vs MI, IPL 2023 Qualifier 2: गुजरात टाइटंस पर भारी पड़ सकते हैं ये 4 खिलाड़ी, मुंबई इंडियंस को फाइनल में सकते हैं पहुंचा
GT vs MI, Dream 11 Team: शुभमन गिल या सूर्यकुमार यादव, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
IPL 2023: आकाश मधवाल के 5-विकेटों पर बोले सुरेश रैना, 2008 के बाद से ऐसा गेंदबाजी प्रदर्शन नहीं देखा
IPL 2023: I Haven't Seen A Bowling Performance Like This Since 2008, Says Suresh Raina On Akash Madhwal's Five-Fer
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16