Caribbean premier league: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய வெல்லாலகே; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் 12ஆவது சீசன் சிபிஎல் டி20 லீக் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணியை எதிர்த்து பார்படாஸ் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. செயின்ட் கிட்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் ராயல்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் எவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர், கைல் மேயர்ஸ் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்
இதனால் அந்த அணி ரன்கள் ஏதுமில்லாத சமயத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த மைக்கைல் லூயிஸ் - வநிந்து ஹசரங்கா இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மைக்கைல் லூயிஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வநிந்து ஹசரங்காவும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Caribbean premier league - Tesst
ஆண்ட்ரே ரஸல் விளாசிய இமாலய சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
கீரன் பொல்லார்ட்டை க்ளீன் போல்டாக்கிய முகமது அமீர் - வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்த ஃபால்கன்ஸ்!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; பேட்ரியாட்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
As Head Coach, My Focus Is On Inspiring Next Generation, Says Shivnarine Chanderpaul
சிபிஎல் 2024: அபாரமான பந்து வீச்சால் எதிரணியை மடக்கிய நூர் அஹ்மத்; காணொளி!
6,6,4,6 - முகமது அமீரின் ஓவரை பிரித்து மேய்ந்த டிம் செய்ஃபெர்ட்! - வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிங்ஸ்!
இமாலய சிக்ஸரை பறக்கவிட்டு ரசிகர்களை மிரளவைத்த கைல் மேயர்ஸ் - காணொளி!
6,4,6,6 - வானவேடிக்கை காட்டிய டிம் செய்ஃபெர்ட்; வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ் அதிரடி வீண்; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது லூசியா கிங்ஸ்!
சிபிஎல் 2024: அதிரடியில் மிரட்டிய டி காக்; பார்படாஸ் ராயல்ஸ் அபார வெற்றி!
CPL: Saint Lucia Kings Unveil Team Jersey
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago