Caribbean premier league: Cricket News & Match Updates
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Guyana Amazon Warriors vs St Kitts and Nevis Patriots, Match 20 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பேட்ரியாட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Caribbean premier league - Tesst
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை மீண்டும் வீழ்த்தியது ஃபால்கன்ஸ்!
காணொளி: அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரஸல்!
124 மீ சிக்ஸரை விளாசிய நைட் ரைடர்ஸ் வீரர்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் 2024: ஆண்ட்ரே ரஸல் காட்டடி; வாரியர்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த அலிக் அதானாஸ்; வைரல் காணொளி!
டிரின்பாகோ நைட் நைடர்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் 2024: கார்ன்வால் அபார பந்துவீச்சு; பேட்ரியாட்ஸை வீழ்த்தியது ராயல்ஸ்!
Chris Jordan Returns To TKR As CPL 2024 Home Leg Begins On Wednesday
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த ரோஸ்டன் சேஸ் - வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: ஃபால்கன்ஸை வீழ்த்தி செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் - காணொளி!
சிபிஎல் 2024: சதமடித்து மிரட்டிய டி காக்; கயானாவை வீழ்த்தியது பார்படாஸ்!
6,0,4,4,6: அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய குயின்டன் டி காக்; வைரலாகும் காணொளி!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago