Caribbean premier league: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ராயல்ஸ் வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக ரக்கீம் கார்ன்வால், அலிக் அதானாஸ் ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து கிளார்க் 18 ரன்களுக்கும், ஜேசன் ஹோல்டர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர்.
இதற்கிடையில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றிருந்த குயின்டன் டி காக்கும் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். இதன்மூலம் அவர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 59 ரன்களைக் குவித்தார். அவருக்கு துணையாக விளையாடிய டேவிட் மில்லர் 19 ரன்களையும், கேசவ் மஹாராஜ் 14 ரன்களையும் சேர்த்தனர். Read More...
Related Cricket News for Caribbean premier league - Tesst
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
புவனேஷ்வர் குமாரின் மெய்டன் சாதனையை உடைத்த முகமது அமீர்!
அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த சாத்ராக் டெஸ்கார்ட் - காணொளி!
சிபிஎல் 2024: சார்லஸ், டூ பிளெசிஸ் அதிரடியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
Ireland Drop Balbirnie For T2OIs As New Faces Emerge Ahead Of SA Series
சிபிஎல் 2024: மழையால் பாதித்த ஆட்டம்; ஃபால்கன்ஸை டிஎல்எஸ் முறையில் வீழ்த்தியது ராயல்ஸ்!
Saurabh Netravalkar Included In USA Team For Namibia Tour
கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஸாரி ஜோசப்- காணொளி!
6,0,6,6,6 - அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: பொல்லார்ட் அதிரடியில் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
சிபிஎல் 2024: பேட்ரியாட்ஸை வீழ்த்தி ஃபால்கன்ஸ் த்ரில் வெற்றி!
சிபிஎல் 2024: செயின்ட் லூசியா கிங்ஸை பந்தாடியது கயானா அமேசன் வாரியர்ஸ்!
3 बारबाडोस रॉयल्स के खिलाड़ी जिन्हें राजस्थान रॉयल्स आईपीएल 2025 के मेगा ऑक्शन में बना सकती है निशाना
பேட்டிங், பவுலிங்கில் அசத்திய துனித் வெல்லாலகே- வைரல் காணொளி!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago