Chloe tryon: Cricket News & Match Updates
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது பதிப்பானது தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் தொடக்க வீராங்கனைகள் ஃபர்கானா ஹக் 30 ரன்களுக்கும், ருபியா அக்தர் 25 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்து களமிறங்கிய ஷர்மிம் அக்தரும் அரைசதம் கடந்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சொர்னா அக்தர் 51 ரன்களையும், கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்களையும் சேர்த்து அணியை சவாலான ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன் மூலம் வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 232 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நோன்குலுலேகோ மிலாபா 2 விக்கெட்டுகளையும், நதின் டி கிளார்க், சோளே டிரையான் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Chloe tryon - Tesst
Women's World Cup: Nadine De Klerk Guides Proteas To Victory Over Bangladesh In Tense Finish
Women's World Cup: Fifties By Sharmin, Shorma Help Bangladesh Reach 232/6 V South Africa
Women's World Cup: Not Worried By SA Defeat, Left-arm Spin Is No Struggle, Sneh Rana Plays Down India's Troubles
Women's World Cup: With Problems Mounting, India Face Stiff Aussies Test In Bid To Put Campaign Back On Rail
Women's WC: 'They Didn’t Acknowledge That SA Also Had Match-winners', Says Anjum Chopra On India's Shortcomings
Women's WC: Batting Deep Is The Right Thing For Teams In The Tournament
Women's WC: It Was Bit Tricky After Chloe Got Out, Says De Klerk On SA's Win Over India
Women's WC: Richa Ghosh Backs Top-order Despite Failure, Says We Will Stick To Our Plans
Women's World Cup: Nadine De Klerk's Blazing 84 Helps South Africa Beat India
Women's World Cup: Mlaba Grabs Four As South Africa Bundle Out New Zealand For 231
Women's WC: New Zealand Opt To Bat First Against South Africa In Indore
Women's World Cup: Smith Shines As England Reduce South Africa To Second-lowest Total Of 69
South Africa Have Balance And Experience To Be On Journey Of Winning WC, Says Devnarain
Abrahams Lauds South Africa’s Batting Approach Ahead Of ODI Series Finale Against Pakistan
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago