County championship 2024
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து விலகிய அஜிங்கியா ரஹானே!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுவந்த இவர், சமீப கலமாக மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். இதன் காரணமாக அவர், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் லிசெஸ்டர்ஷைர் அணிக்காக ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார்.
இதில் ராயல் லண்டன் ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே 10 இன்னிங்ஸில் 42 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 378 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன் காரணமாக அரையிறுதிச்சுற்று வரை முன்னேறிய லிசெஸ்டர்ஷையர் அணியானது, அரையிறுதியில் சொமர்செட் அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது.
Related Cricket News on County championship 2024
-
யுஸ்வேந்திர சஹால் அசத்தல் பந்துவீச்சு; வலிமையான முன்னிலையில் நார்தாம்டன்ஷைர்!
டெர்பிஷைர் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் நார்த்தாம்டன்ஷைர் அணிக்காக விளையாடிய யுஸ்வேந்திர சஹால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
கவுண்டி கிரிக்கெட் தொடரில் முதல் சதம்; சாய் சுதர்ஷனுக்கு குவியும் வாழ்த்துகள்!
நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்கு எதிரான கவுண்டி போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடிவரும் சாய் சுதர்ஷன் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வியைத் தழுவிய கிளாமோர்கன்; அசத்தலான கேட்சை பிடித்த ஜேம்ஸ் பிரேசி - வைரலாகும் காணொளி!
குளஸ்டர்ஷயர் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இறுதிவரை போராடிய கிளாமோர்கன் அணி கடைசியில் விக்கெட்டை இழந்து போட்டியை சமந்துசெய்து சாதனை படைத்துள்ளது. ...
-
ஓய்வு முன் கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் லங்காஷயர் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளியானது வைரலாகி வருகிறது. ...
-
WATCH: हवा में बैट उड़ाकर बोल्ड हो गया बल्लेबाज़, फैंस बोले- 'ये तो ऋषभ पंत...'
सोशल मीडिया पर एक मज़ेदार वीडियो सामने आया है जिसमें एक बैटर आगे बढ़कर स्पिनर को छक्का मारने के चक्कर में अपना बैट ही हवा में उड़ा बैठा और इसी बीच क्लीन बोल्ड होकर अपना ...