Advertisement
Cs vs jk: Cricket News & Match Updates
Advertisement
LPL 2024: ஷதாப், குர்பாஸ் அபாரம்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் ஜாஃபனா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொழும்பு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஜாஃப்னா அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பதும் நிஷங்கா 3 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் ரன்கள் ஏதுமின்றியும், மெற்றொரு தொடக்க வீரரான குசால் மெண்டிஸ் 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா 13 ரன்களுக்கும், தனஞ்செயா டி சில்வா 6 ரன்களுக்கும்,ஃபேபியன் ஆலன் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். Read More...
CS Vs JK Rahmanullah Gurbaz Shadab Khan CS Vs JK Rahmanullah Gurbaz Shadab Khan Tamil Cricket News Rahmanullah Gurbaz Shadab Khan Lanka Premier League 2024
Related Cricket News for Cs vs jk - Tesst
LPL 2024: ரைலீ ரூஸோவ் மிரட்டல் சதம்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை பந்தாடியது ஜாஃப்னா கிங்ஸ்!
Lanka Premier League 2024: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement