Lanka premier league 2024: Cricket News & Match Updates
ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரருக்கு தடை!
இலங்கை அணியின் தொடக்க வீரராக அறியப்பட்டவர் நிரோஷன் டிக்வெல்லா. இவர், இலங்கை அணிக்காக 2014ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31.45 சராசரியில் 1,604 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 30.98 சராசரியில் 2,757 ரன்கள் எடுத்துள்ளார். மேற்கொண்டு 28 டி20 போட்டிகளில் 480 ரன்களைச் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லங்கா பிரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக நிரோஷன் டிக்வெல்லாவை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சமீபத்தில் முடிவடைந்த எல்பிஎல் தொடரின் போது ஊக்கமருந்து விதிகளை மீறியதன் காரணமாக நிரோஷன் டிகெவெல்லா மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. Read More...
Related Cricket News for Lanka premier league 2024 - Tesst
LPL 2024: ஜாஃப்னா கிங்ஸ் vs கண்டி ஃபால்கன்ஸ், குவாலிஃபையர் 2 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
JK vs KFL Dream11 Prediction: जाफना किंग्स और कैंडी फाल्कन्स के बीच होगा दूसरा क्वालीफायर, यहां देखें Fantasy Team
LPL 2024: ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கலே மார்வெல்ஸ்!
CS vs KFL Dream11 Prediction: वानिन्दु हसरंगा या शादाब खान, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
LPL 2024: வெற்றி பெற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது தம்புளா சிக்ஸர்ஸ்!
IPL के 3 अनसोल्ड खिलाड़ी जो LPL 2024 में कर रहे हैं शानदार प्रदर्शन
DS vs CS Dream11 Prediction, LPL 2024: दांबुला सिक्सर्स या कोलंबो स्ट्राइकर्स, यहां देखें Fantasy Team
LPL 2024: ஆண்ட்ரே ஃபிளெட்சர், வநிந்து ஹசரங்கா அபாரம்; சிக்ஸர்ஸை வீழ்த்தி ஃபால்கன்ஸ் அபார வெற்றி!
CS vs GM Dream11 Prediction, LPL 2024: कोलंबो स्ट्राइकर्स बनाम गाले मार्वल्स, यहां देखें Fantasy Team
LPL 2024: ஷதாப், குர்பாஸ் அபாரம்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!
LPL 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி கலே மார்வெல்ஸ் அசத்தல் வெற்றி!
CS vs JK Dream11 Prediction, LPL 2024: शादाब खान को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
DS vs GM Dream11 Prediction, LPL 2024: एलेक्स हेल्स को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
JK vs KFL Dream11 Prediction, LPL 2024: वानिन्दु हसरंगा को बनाएं कप्तान, ये 11 खिलाड़ी ड्रीम टीम में करें शामिल
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago