Lanka premier league 2024: Cricket News & Match Updates
LPL 2024: அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம்; கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
இலங்கையில் நடைபெற்றுவரும் 5ஆவது சீசன் லங்கா பிரீமியர் லீக் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் கலே மார்வெல்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு ஆண்ட்ரே பிளெட்சர் - தினேஷ் சண்டிமல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சண்டிமல் 32 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய முகமது ஹாரிஸ், கமிந்து மெண்டிஸ் மற்றும் மேத்யூஸ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரே ஃபிளெட்சர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 69 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரமேஷ் மெண்டிஸ் 28 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Lanka premier league 2024 - Tesst
LPL 2024: फ्लेचर के अर्धशतक पर हेल्स का अर्धशतक पड़ा भारी, गाले ने कैंडी को 8 विकेट से रौंदा
LPL 2024: ரைலீ ரூஸோவ் மிரட்டல் சதம்; கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை பந்தாடியது ஜாஃப்னா கிங்ஸ்!
GM vs KFL Dream11 Prediction, LPL 2024: इसुरु उड़ाना को बनाएं कप्तान, ये 6 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
LPL 2024: இசுரு உதானா போராட்டம் வீண்; மார்வெல்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் அசத்தல் வெற்றி!
LPL 2024: பதும் நிஷங்கா சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை பந்தாடியது கண்டி ஃபால்கன்ஸ்!
LPL 2024: निसांका ने रच दिया इतिहास, खेल डाली टूर्नामेंट के इतिहास की सबसे बड़ी पारी
LPL 2024: பிலிப்ஸ், பதிரானா அசத்தல்; ஃபால்கன்ஸை வீழ்த்தி ஸ்டிரைக்கர்ஸ் த்ரில் வெற்றி!
DS vs JK Dream11 Prediction, LPL 2024: अजमतुल्लाह ओमरजाई को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम में जरूर करें शामिल
LPL 2024: டிம் செய்ஃபெர்ட் சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
KFL vs CS Dream11 Prediction, LPL 2024: विराट कोहली के दोस्त को बनाएं कप्तान, ये 6 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
GM vs JK Dream11 Prediction, LPL 2024: एलेक्स हेल्स को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम में करें शामिल
LPL 2024: கொழும்பு ஸ்டிரைகர்ஸ் அணியை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் அணி அபார வெற்றி!
LPL 2024: குசால் பெரேரா சதம் வீண்; தம்புளா சிக்ஸர்ஸை வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் த்ரில் வெற்றி!
GM vs CS Dream11 Prediction, LPL 2024: शादाब खान को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में जरूर करें शामिल
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago