Advertisement
Csk vs dc: Cricket News & Match Updates
Advertisement
எங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் - மைக்கேல் ஹஸ்ஸி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்ற இழுபறி நீடித்து வருகிறது. ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் முடிவில் அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது என்பதால், இதில் எந்த நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறும் 55ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டி தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். Read More...
Related Cricket News for Csk vs dc - Tesst
ஐபிஎல் 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது..
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ரிஷப் பந்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்தின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழும் நிலையில், அவருக்கு ஆதரவாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மைதானத்தில் பிராவோவை கலாய்த்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்தை தடுத்து தனது ஃபீல்டிங் திறனை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் பிராவோவை 'வெல்டன் பெருசு' என அந்த அணியின் கேப்டன் தோனி சொல்லியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: கோலியைத் தொடர்ந்து கேப்டனாக சாதனைப் படைத்த தோனி!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'டபுள்ஸ் ஓடாதீங்க; பவுண்டரி அடிங்க தோனி' - பிராவோ
நேற்றைய போட்டியின் கடைசி ஓவரின் போது தோனியுடன் பேட்டிங் செய்தது குறித்து டுவைன் பிராவோ பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தனது அதிரடி ஆட்டத்திற்கு காரணம் தோனி தான் - டேவன் கான்வே!
இப்போட்டி முடிந்த பிறகு பேசிய டிவோன் கான்வே, தன்னுடைய அதிரடி ஆட்டத்திற்கான காரணம் குறித்துப் பேசினார்
By Bharathi Kannan • 4 years ago
தோனி ஏன் பேட்டை கடிக்கிறார்? - அமித் மிஸ்ராவின் விளக்கம்!
தோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: பிளே ஆஃப் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி!
ஐபிஎல் 15ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு தோனி நகைச்சுவையாக பதில் அளித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Moeen Ali's Impressive 3/13 To Shatter Delhi Capitals
CSK vs DC IPL 2022: Chennai Super Kings thrashed Delhi Capitals by 91 runs at Dr DY Patil Sports Academy, Mumbai. Watch Moeen Ali's match sealing spell here.
By Rishabh Gautam • 4 years ago
ஐபிஎல் 2022: டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே இமாலய வெற்றி!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: மீண்டும் கம்பேக் கொடுத்த விண்டேஜ் தோனி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி அதிரடியாக விளையாடிய காணொளி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
WATCH: Vintage Dhoni In Action; Smashes 21*(8) Against DC
CSK vs DC IPL 2022: Chennai Super Kings posted a total of 208/6 in 20 overs against Delhi Capitals, watch video.
By Surendra Kumar • 4 years ago
ஐபிஎல் 2022: அதிரடியில் மிரட்டிய கான்வே, கெய்க்வாட்; டெல்லிக்கு 209 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 15ஆவது சீசன் 55ஆவது லீக் போட்டியில், இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement