Advertisement
Csk vs dc: Cricket News & Match Updates
Advertisement
राहुल के अर्धशतक से दिल्ली कैपिटल्स का चुनौतीपूर्ण स्कोर
CSK VS DC: केएल राहुल की 77 रनों की बेहतरीन अर्धशतकीय पारी की बदौलत दिल्ली कैपिटल्स ने चेन्नई सुपरकिंग्स के खिलाफ आईपीएल मुकाबले में शनिवार को 20 ओवर में छह विकेट पर 183 रन का चुनौतीपूर्ण स्कोर बना लिया।
दिल्ली ने टॉस जीतकर पहले बल्लेबाजी करने का फैसला किया लेकिन उसकी शुरुआत खराब रही । दिल्ली ने पहले ही ओवर में जैक फ्रेजर मैकगर्क को गंवा दिया। उस समय दिल्ली का खाता नहीं खुला था लेकिन इसके बाद राहुल ने अन्य बल्लेबाजों के उपयोगी सहयोग से दिल्ली की पारी को आगे बढ़ाना जारी रखा।
राहुल ने 51 गेंदों पर 77 रन की पारी में छह चौके और तीन छक्के लगाए। वह पूरी पारी को संभालने के बाद आखिरी ओवर में आउट हुए। अभिषेक पोरेल ने 33, कप्तान अक्षर पटेल ने 21, समीर रिजवी ने 20 और ट्रिस्टन स्टब्स ने नाबाद 24 रन बनाकर दिल्ली को अच्छे स्कोर तक पहुंचाया। Read More...
Related Cricket News for Csk vs dc - Tesst
Axar Patel के उड़ गए तोते, Noor Ahmed ने गुगली डालकर कर दिया क्लीन बोल्ड; देखें VIDEO
आईपीएल 2025 का 17वां मुकाबला दिल्ली कैपिटल्स और चेन्नई सुपर किंग्स के बीच खेला जा रहा है जहां नूर अहमद ने अक्षर पटेल को क्लीन बोल्ड करके पवेलियन भेजा।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2025: கேஎல் ராகுல் அரைசதம்; சிஎஸ்கேவிற்கு 184 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
0,0,0,0,W: खलील अहमद की धुन पर नाचे जेक फ्रेजर-मैकगर्क, छक्का मारने के चक्कर में हुए OUT; देखें VIDEO
आईपीएल 2025 का 17वें मुकाबले में दिल्ली कैपिटल्स के ओपनर जेक फ्रेजर मैकगर्क बुरी तरह फ्लॉप होकर जीरो पर आउट हुए हैं। उनका विकेट खलील अहमद ने चटकाया।
By Nishant Rawat • 1 year ago
சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: ருதுராஜ் விளையாடுவது சந்தேகம்; மீண்டும் கேப்டனாகும் தோனி?
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
CSK vs DC Dream11 Prediction, IPL 2025: ऋतुराज गायकवाड़ या अक्षर पटेल, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
CSK vs DC Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 17वां मुकाबला शनिवार, 05 अप्रैल को चेन्नई सुपर किंग्स और दिल्ली कैपिटल्स के बीच एमए चिदंबरम स्टेडियम, चेन्नई में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
நாங்கள் பவர்பிளே ஓவரில் ரன்களைச் சேர்க்க தவறவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இரண்டு வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம்தான். அதனால் அதுகுறித்து பெரிதும் கவலைப்பட தேவையில்லை என சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
எங்கள் தவறுகளை திருத்தி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளோம் - ரிஷப் பந்த்!
ஒரு கிரிக்கெட்டராக நான் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை எப்போதும் வழங்க நினைக்கிறன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ்; ரிஷப் பந்திற்கு அபராதம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நோர்ட்ஜே ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய தோனி; வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: ரசிகர்களுக்கு விருந்து படைத்த எம் எஸ் தோனி; சிஎஸ்கேவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்த யார்க்கர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திய பதிரனா; வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா அடுத்தடுத்து யார்க்கர் பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: வார்னர், பந்த் அரைசதம்; சிஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement