Advertisement
Csk vs mi: Cricket News & Match Updates
Advertisement
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நேற்றைய தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது லீக் போட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்றுள்ள இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணியின் உத்தேச லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். Read More...
CSK Vs MI MI Vs CSK Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News Today Match CSK Vs MI CSK Vs MI Prediction CSK vs MI Head-to-Head CSK Vs MI
Related Cricket News for Csk vs mi - Tesst
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிறப்பு சாதனைக்காக காத்திருக்கும் எம்எஸ் தோனி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நடத்திர வீரர் மகேந்திர சிங் தோனி சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: வரலாற்று சாதனை படைக்க காத்திருக்கு ரவீந்திர ஜடேஜா!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத ஒரு தனித்துவமான சாதனையைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
CSK vs MI Dream11 Prediction, IPL 2025: ऋतुराज गायकवाड़ या सूर्यकुमार यादव, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
CSK vs MI Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का तीसरा मुकाबला रविवार, 23 मार्च को चेन्नई सुपर किंग्स और मुंबई इंडियंस के बीच एमए चिदंबरम स्टेडियम, चेन्नई में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸின் கணிக்கப்பட்ட லெவன்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
Hardik Pandya बैन और Jasprit Bumrah चोटिल! CSK के खिलाफ ऐसी हो सकती है Mumbai Indians की संभावित प्लेइंग XI
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं कि CSK के साथ मुकाबले के लिए MI की संभावित प्लेइंग इलेवन कैसी हो सकती है।
By Nishant Rawat • 1 year ago
8 बैटर, 7 बॉलर और इम्पैक्ट प्लेयर... बेहद ही खतरनाक है CSK की टीम! मुंबई इंडियंस के खिलाफ ऐसी हो सकती है प्लेइंग XI
Chennai Super Kings Probable Playing XI: आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं कि MI के खिलाफ मैच के लिए CSK की प्लेइंग इलेवन कैसी हो सकती है।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக செயல்படும் சூர்யகுமார் யாதவ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சூர்யகுமாரின் விக்கெட்டை வீழ்த்திய திலக் வர்மா - காணொளி!
மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் சக வீரர் திலக் வர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸின் லெவனை தேர்ந்தெடுத்த அம்பத்தி ராயுடு!
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் நிலையில், சிஎஸ்கேவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ராயுடு கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் நிலையில், ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, அந்த அணியின் பயிற்சி முகாமில் இன்று இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா; மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி தகவல்!
முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரடங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த மும்பை இந்தியன்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement