Csk vs mi: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: முழு தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனில் காலடி எடுத்துவைத்துள்ளது. அதன்படி கடந்த 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கிய இத்தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. அதன்பின் இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி ஆட்டவணையை மட்டும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருந்தது. Read More...