Advertisement
Csk vs mi: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல் - தகவல்
சிஎஸ்கே அணி விளையாடிய 6 போட்டியில் ஒன்றில் மட்டுமே வென்று, மற்ற 5 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் அந்த அணி 9ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டியில் குறைந்தது 7 ஆட்டங்களில் சிஎஸ்கே வெல்ல வேண்டும்.
சிஎஸ்கே அணியிலிருந்து ஏற்கனவே தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான டேவன் கான்வே ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கான்வேவை வைத்து சிஎஸ்கே தமிழக முறைப்படி திருமண நிகழ்ச்சி எல்லாம் நடத்திய நிலையில் ஏன் இந்த முடிவு என்று ரசிகர்கள் புலம்பினர். Read More...
Related Cricket News for Csk vs mi - Tesst
ஐபிஎல் 2022: வெவ்வேறு குரூப்பில் சென்னை, மும்பை அணிகள்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ராயூடுவின் காயம் குறித்த அப்டேட் - சிஎஸ்கே சிஇஓ
அம்பத்தி ராயூடுவிற்கு மேற்கொண்ட எக்ஸ்ரே முடிவில், அவருக்கு எந்தவொரு எழும்புமுறிவும் ஏற்படவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இதன் காரணமாகவே சிஎஸ்கேவிடம் தோற்றோம் - பொல்லார்ட் ஓபன் டாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மும்பை உடனான வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - மகேந்திர சிங் தோனி!
மும்பை அணிக்கெதிரான வெற்றிக்கு கெய்க்வாட் மற்றும் பிராவோ தான் காரணம் என சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; தோள்கொடுத்து உதவிய கெய்க்வாட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 157 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சதமடித்த பிராவோ & பும்ரா!
சிஎஸ்கேவின் டுவைன் பிராவோ, மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இன்று தங்கள் அணிக்களுக்காக 100ஆவது போட்டியில் விளையாடுகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
இன்று முதல் தொடங்கும் ஐபிஎல் திருவிழா; சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் மோதல்!
கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிட்டு வார்னிங் கொடுக்கும் தோனி!
பயிற்சியின் போது சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி சிக்சர்களை பறக்கவிடும் காணொளியை அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் ஆட்டத்தில் மும்முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
இந்தாண்டு கோப்பை சிஎஸ்கேவுக்கு தான் - கெவின் பீட்டர்சன்
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது பழைய ஃபார்முக்கு திரும்பினால் நிச்சயம் கோப்பையை வெல்லும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அமீரகம் வந்தடைந்த சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்ற சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இன்று அமீரகம் வந்தடைந்தனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் 2021: அமீரகம் வந்தடைந்தார் சாம் கரன்!
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்துள்ளதாக அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement