Advertisement
Cwc 2023: Cricket News & Match Updates
Advertisement
உலகக்கோப்பை 2023: அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணித்த சேவாக்!
சர்வதேச கிரிக்கெட்டில் டி20 மற்றும் டெஸ்ட் வடிவத்திற்கும் உலக கோப்பைகள் நடைபெற்று வந்தாலும், ஒருநாள் கிரிக்கெட்டில் நடத்தப்படும் உலகக் கோப்பைக்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. மேலும் கிரிக்கெட்டுக்கு என நடத்தப்பட்ட முதல் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்குதான் நடத்தப்பட்டது.
முதல் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியும், அதிக முறை உலக கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியதும், இந்தியா இரண்டு முறை கைப்பற்றியதும் என ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாறுகள் நாம் அறிந்ததே. Read More...
Related Cricket News for Cwc 2023 - Tesst
இந்தியாவை காட்டிலும் ஆஸ்திரேலியாவே வலிமையான அணி - அஸ்வின்!
இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: 19 பேர் அடங்கிய உத்தேச அணியை தயார் செய்தது பிசிசிஐ!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் உத்தேச இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சஞ்சு சாம்சனை விட திலக் வர்மாவிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் திலக் வர்மாவிற்கு இடம் கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியும், நானும் விளையாடாததற்கு இதுதான் காரணம் - ரோஹித் சர்மா!
இந்தியாவின் சிறந்த வீரர்கள் அனைவரும் இந்த உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான ஓய்வு நேரத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: 18 பேர் அடங்கிய முதற்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய முதற்கட்ட அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
By Bharathi Kannan • 2 years ago
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேன் வில்லியம்சன்!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விக்கெட் கீப்பிங் பயிற்சியில் கேஎல் ராகுல் - வைரல் காணொளி!
எதிர்வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - ஈயன் மோர்கன்!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தரப்பில் எந்த அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் பெரிய விஷயம்தான், ஆனால் அது வீரர்களை கெடுத்துவிடுகிறது - கபில் தேவ்!
பும்ராவுக்கு என்ன ஆயிற்று? அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன்னை மீட்டெடுத்து வருகிறார். ஆனால், அவரால் அரையிறுதி இறுதிப் போட்டிகளில் ஆட முடியவில்லை எனில் அவரை நம்பி பயன் இல்லை என கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இதுதான் அவருக்கான கடைசி வாய்ப்பு - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரே சூர்யகுமார் யாதவுக்கான கடைசி வாய்ப்பாக பார்க்கிறேன் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தேதி மாற்றம் - ஜெய் ஷா!
உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையில் பல மாற்றங்கள் நடக்க இருப்பதாகவும் அட்டவணையில் புதிய தேதி இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஓய்வு முடிவை திரும்ப பெரும் எண்ணம் இல்லை - பென் ஸ்டோக்ஸ்!
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதில் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நம்முடைய வீரர்கள் முழுமையாக தயாராக இருப்பார்கள் - கபில் தேவ்
முக்கியமான வீரர்கள் காயமடையாமல் இருப்பதே உலகக்கோப்பையில் வெற்றி பெறுவதற்கான முதல் வழி என்று ஜாம்பவான் கபில் தேவ் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement