David warner: Cricket News & Match Updates
ஆஷஸ் 2023: மிரட்டும் இங்கிலாந்து, திணறும் ஆஸ்திரேலியா; வெற்றி யாருக்கு?
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதியில் ஜோ ரூட் 152 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள் விளாசினார். கைவசம் 2 விக்கெட்கள் இருந்த போதிலும் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருந்தது.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய உஸ்மான் கவாஜாவின் அபாரமான சதத்தாலும், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோரது அரைசதத்தின் மூலமாகவும் 386 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
Related Cricket News for David warner - Tesst
एशेज 2023 : पोंटिंग को लगता है कि दूसरी पारी में वार्नर अच्छा खेलेंगे
Ashes 2023: Ponting Backs Warner To Come Good In Second Innings
Ashes 2023: 'It's A Huge Weight Off His Shoulders', Says Head On Khawaja's Maiden Test Ton In England
வார்னர், லபுஷாக்னேவை வழியனுப்பிய ஸ்டூவர்ட் பிராட் ; வைரல் காணொளி!
स्टोक्स ने शानदार गेंद डालते हुए स्मिथ को किया LBW आउट, भौंचक्का रह गया बल्लेबाज, देखें वीडियो
WATCH: डेविड वॉर्नर फिर हुए फ्लॉप, स्टुअर्ट ब्रॉड ने 15वीं बार किया आउट
ब्रॉड ने बरपाया कहर, 2 गेंद में किया डेविड वॉर्नर और मार्नस लाबुशेन की पारी का काम-तमाम, देखें VIDEO
Ashes 2023: Australia Make Steady Start After Root's Ton Steers England To Surprise First-Day Declaration
MLC 2023: Faf du Plessis named captain of Texas Super Kings
MLC 2023: Ambati Rayudu, Devon Conway, And Mitchell Santner To Play For Texas Super Kings
The Ashes: स्टोक्स ने कहा, एशेज के लिए ब्रॉड के चयन में वार्नर फैक्टर
'Like R. Ashwin Against Me': Stokes Reveals Warner Factor In Broad's Selection For Ashes Opener
'इस बार एक अलग डेविड वॉर्नर दिखेगा', पैट कमिंस की इंग्लैंड को चेतावनी
England v Australia: Three Key Ashes Battles
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16