Duleep trophy: Cricket News & Match Updates
துலீப் கோப்பை தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன்? - ஜெய் ஷா பதில்!
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் அனைவரும் நிச்சயமாக உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இத்தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளீட்டோரையும் பங்கேற்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் துலீப் கோப்பை உள்ளூர் தொடருக்கான அணிகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Duleep trophy - Tesst
I Categorically Said No To ICC's Offer To Host 2024 Women's T20 WC: Jay Shah
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் அணிகள் அறிவிப்பு!
Rahul, Pant, Shreyas, Suryakumar, Gill To Play In Duleep Trophy Round One
गिल, राहुल, सूर्या और अय्यर दलीप ट्रॉफ़ी के पहले राउंड की टीमों में शामिल
भारत के स्टार क्रिकेटरों की मौजूदगी दलीप ट्रॉफी को बनाएगी खास, इस बार टूर्नामेंट में हैं नई चीजें
Jadeja, Axar, Gill Among Others Directed To Play In Duleep Trophy: Report
विराट कोहली और रोहित शर्मा भी खेलेंगे डोमेस्टिक क्रिकेट! ऐसे होगी IND vs BAN टेस्ट सीरीज के लिए तैयारी
Suryakumar Yadav To Play Buchi Babu Tournament For Mumbai
India Hopes To Have Shami Fit In Time For Bangladesh Tests: Report
It Was Not As If I Wanted To Throw My Wicket Away After Powerplay: Rohit Sharma
துலீப் கோப்பை தொடரில் விளையாடும் இஷான் கிஷன்; இந்திய அணிக்கு திரும்ப மீண்டும் ஒரு வாய்ப்பு!
Gautam Gambhir Is Always A Team Coach, And Wants His Side To Win, Says Avesh Khan
Domestic Season To Start With Duleep Trophy In Sept; Toss Abolished For C.K Nayudu Trophy As BCCI Unveils Home Fixtures
IPL 2024: 'Got Good Results From My Death-over Deliveries', RR Pacer Avesh Reveals Key To Success
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16